<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

சனி, 27 மே, 2017

வருங்கால வைப்புநிதி (P.F)யை நிர்வகிக்கும் Central Board of Trustees (CBT)கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. CBTதான் பி.எப் குறித்து எந்த முடிவையும் எடுக்கமுடியும். இதில் சிஐடியூ சார்பில் தோழர்.AK.பத்மநாபன் உள்ளார். அதில் அரசு தரப்பில் வேலையளிப்போரின் பி.எப்.பங்களிப்பை 12%லிருந்து10%ஆக குறைக்கலாம் என முன்மொழிவு வந்துள்ளது. தோழர்.AKPஉள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாக எதிர்த்து போராடி உள்ளனர். பின்னர் முதலாளிகள் தரப்பும் பின்வாங்கி விட்டது. மத்திய அரசு மூக்கறுபட்டு இந்த அஜண்டாவையே வாபஸ் பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக